Tamil books

Thursday 21 April 2011

ச.தமிழ்ச்செல்வன் பரிந்துரைக்கும் தமிழில் வெளிவந்த உலக இலக்கிய நூல்

1.    நில வளம்       - நட் ஹாம்சன்(க.நா.சு)
2.    மதகுரு          - செல்மா லாகர்லவ்
3    தேவமலர்         -         ,,
4.    அன்பு வழி        - பேர் லாகர் குயிஸ்ட்
5.    முமூ               - இவான் துர்க்கனேவ்
6.    முதற்காதல்      -        ,,
7.    வெண்ணிற இரவுகள்-பியோதர் தாஸ்தயெவ்ஸ்கி
8.    அன்னா கரீனினா - லியோ டால்ஸ்டாய்(நா.தர்மராஜ்)
9.    புத்துயிர்ப்பு         -          ,,
10.    போரும் வாழ்வும்  -           ,,
11.    கஸாக்குகள்        -          ,,
12.    டால்ஸ்டாய் சிறுகதைகள்
13.    தாய்               - மக்சீம் கார்க்கி
14.    மூன்று தலைமுறைகள்-       ,,
15.    கார்க்கி சிறுகதைகள் - தமிழில் வந்துள்ள 4 தொகுதிகள்
16.    ஜமீலா                - சிங்கிஸ் ஐத்மாத்தவ்
17.    முதல் ஆசிரியன்        -         ,,
18.    லாரி டிரைவரின் கதை -         ,,
19.    குல்சாரி               -         ,,
20.    மண் கட்டியைக் காற்று அடித்துப்போகாது- பாஸீ அலீயெவா
21.    லூசுன் சிறுகதைகள்
22.     சிலுவையில் தொங்கும் சாத்தான் - கூகி வா தியாங்கோ
23.     ஏழு தலைமுறைகள் -அலெக்ஸ் ஹேலி
24.     போரிஸ் பாஸ்டர்நாக்           - சோல்ஜெனித்ஸன்
25.     அன்னா அக்மதோவா கவிதைகள்
26.  மாயாகோவ்ஸ்கி கவிதைகள்
27.  குட்டி இளவரசனின் கதை- அந்த்வான் எக்சுபரி
28.  அந்தோன் செகாவ் சிறுகதைகள்
29.  எட்கர் ஆலன்போ சிறுகதைகள்
30.  மூன்று ஆண்டுகளில் - அந்தோன் செகாவ்
31.  பொம்மை வீடு  - இப்சன்
32.  எமிலிஜோலா கதைகள்
33.  அந்நியன் - ஆல்பெர்ட் காம்யு
34.  இடாலோ கால்வினோ கதைகள்
35.  உலகச்சிறுகதைகள்- கல்குதிரை சிறப்பிதழ்
36.  தஸ்தாயெவ்ஸ்கி கல்குதிரை சிறப்பிதழ்
37.  காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் சிறப்பிதழ் - புது எழுத்து
38.  புஷ்கின் கதைகள்
39.  கோகோல் கதைகள்
40.  அரசு ஆய்வாளன் -நிக்கலாய் கோகோல்
41.  பாப்லோ நெருடா கவிதைகள்( சுகுமாரன் )
42.  ஸ்பார்ட்டகஸ்- ஹோவர்ட் ஃபாஸ்ட்
43.  ஹாருக்கி முரகாமி கதைகள்
44.  அன்னை- கிரேஸியா டெல்டா
45.  மூன்றாம் உலகப் பெண்விடுதலைக் கவிதைகள்  -யமுனா ராஜேந்திரன்
46.  இளமையின் கீதம்-யாங்மோ(சீன நாவல்)-மயிலை பாலு-அலைகள்
47.  செம்மணி வளையல் - அலெக்ஸாந்தர் குப்ரின்
48.  இடையில் ஓடும் நதி-கூகிவாதியாங்கோ (இரா.நடராசன்)
49.  தூங்கும் அழகிகளின் நகரம்-யாசுநரி கவபட்டா
50.  பீட்டர்ஸ்பர்க் நாயகன் - ஜே.எம்.கோட்ஸி
51.  போர்ஹே சிறுகதைகள்
52.  இந்த நகரத்தில் திருடர்களே இல்லை-லத்தீன் அமெரிக்க சிறுகதைகள்(எஸ்.ராஜகோபால்)
53.  மற்ற மரணம் -சிறுகதைகள்(ஆர்.சிவக்குமார்)
54.  கண் தெரியாத இசைஞன் - கொரலன்கோ
55.  பிளாட்டிரோவும் நானும்  - ஜிமனஸ் (சா.தேவதாஸ்)
56.    பேர் லாகர்குயிஸ்ட் சிறுகதைகள் (ஜி.குப்புசாமி)
57.    ரசவாதி  -  பாவ்லோ கொயல்லோ                  (காலச்சுவடு பதிப்பு)
58.    குளிர்கால இரவில் ஒரு பயணி- இடாலோ கால்வினோ(நாவல்)-சா.தேவதாஸ்
59.    புலப்படாத நகரம்   -     ,,                                 
60.    ஒன்றுபடும் விதிகளின் கோட்டை ,,

No comments:

Post a Comment