Tamil books

Friday, 19 April 2013

உலகின் முக்கிய 100 புத்தகங்கள்

உலக புத்தக தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது அந்த குழு உலகின் முக்கிய 50 புத்தகம், இந்திய அளவில் 25 தமிழில் 25 புத்தகங்களை தேர்வு செய்தது. அந்த புத்தகங்கள் பற்றிய கண்காட்சி தயாரிக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஏப்ரல் 23 அன்று வைக்கப்பட உள்ளது. உங்கள் ஊரிலும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம். தொடர்பு கொள்ளுங்கள். இது பகுதி  5 
கோதான், பிரேம்சந்த்


நீலகண்ட பறவையைத் தேடி, அதீன் பந்தோபாத்யாயா

பதேர்பாஞ்சாலி, விபூதி பூஷண் பந்தோபாத்யாயா

பத்மா நதி மஜ்கீ, மாணிக் பந்தோபாத்யாயா

கண்டுணர்ந்த இந்தியா, ஜவகர்லால் நேரு

அக்னி நதி, குரதுலைன் அய்தர்

குவில்ட் அண்ட் அதர் ஸ்டோரிஸ், இஸ்மத் சுக்தாய்

யாயாதி, வி.எஸ். காண்டேகர்

மண்ணும் மனிதரும், சிவராம கரந்த்

செம்மீன், தகழி சிவசங்கரப் பிள்ளை

அசுரவித்து, எம்.டி.வாசுதேவன் நாயர்

என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது, வைக்கம் முகமது பஷீர்

நீங்கள் என்னைகம்யூனிஸ்ட் ஆக்கினீர், தோப்பில் பாசி

குசும பாலே, தேவனூறு மகாதேவ

வால்காவிலிருந்து கங்கைவரை, ராகுல சாங்கிருத்தியாயன்

மலையிடையே ஒரு பாலம், குவேம்பு

தி கைடு, ஆர்.கே.நாராயணன்

பாகிதான் போகும் ரயில், குஷ்வந்த் சிங்

தீண்டாதான், முல்க்ராஜ் ஆனந்த்

தர்பாரி ராகம், லால் சுக்லா

No comments:

Post a Comment