Tamil books

Thursday 11 April 2013

கு.அழகிரிசாமி படைப்புகள்


சிறுகதைகள்

 1. அக்கினி கவசம் 2. அதிருப்தி 3. அபார ஞாபகம் 4. அழகம்மாள் 5. அழகின் விலை 6.அன்பளிப்பு 7. ஆண் மகன் 8. ஆதாரம் இருக்கிறதா? 9. இதுவும் போச்சு சிவசிவா! 10. இரண்டு ஆண்கள் 11. இரண்டு கணக்குகள் 12. இரண்டு பெண்கள் 13. இரவு 14. இரு சகோதரர்கள் 15. இருவர் கண்ட ஒரே கனவு 16. உலகம் யாருக்கு? 17. உறக்கம் கொள்ளுமா? 18. எங்கிருந்தோ வந்தார். 19. ஏமாற்றம் 20. ஒரு மாத லீவ் 21. ஒருவன் இருக்கிறான் 22. ஓட்டப் பந்தயம் 23. கண்ணம்மா 24. கல்யாண கிருஷ்ணன் 25. கவியும் காதலும் 26. கற்பக விருட்சம் 27. காடாறுமாதம் 28. காதல் பிரச்னை 29. காதல் போட்டி 30. கார் வாங்கிய சுந்தரம் 31. காலகண்டி 32. காற்று 33. கிழவியின் லட்சியம் 34. குமாரபுரம் ஸ்டேஷன் 35. குழந்தையின் தியாகம் 36. சத்தியவான் 37. சந்திப்பு 38. சரஸ்வதி பூஜை 39. சாப்பிட்ட கடன் 40. சிங்கப்பூர் சென்ற மகன் 41. சிரிக்கவில்லை 42. சிறுமைக் கதை 43. சுப்பையாத் தேவரின் கனவு 44. சுய ரூபம் 45. செவிசாய்க்க ஒருவன் 46. சொல்லும் பொருளும் 47. ஞாபகார்த்தம் 48. தகப்பனும் மகளும் 49. தம்பி ராமையா 50. தர்ம ராஜ்யம் 51. தரிசனம் 52. தவப் பயன் 53. தன்னையறிந்தவர் 54. தியாகம் 55. திரிபுரம் 56. திரிவேணி 57. திருவொற்றியூர் வல்லி 58. தீ விபத்து 59. தெய்வம் பிறந்தது 60. தேவ ஜீவனம் 61. தேவையும் தெய்வமும் 62. நல்லவள் 63. பங்கஜத்தின் தற்கொலை 64. பட்டுச் சொக்காய் 65. பாம்புக் குட்டி 66. பார்த்தது 67. பாலம்மாள் கதை 68. புத்தி 69. புதிய ரோஜா 70. புது உலகம் 71. புரட்சி எழுத்தாளரின் கதாநாயகி 72. புன்னகை 73. பெரிய பேய் 74. பெரிய மனுஷி 75. பெருமாள் எழவில்லை 76. பேதைமை 77.பைரவி 78. போலி 79. மளிகைக் கடை சரசுவதி 80. மற்றொரு பயிற்சி 81. மனப்பால் 82. மாறுதல் 83. மீனா 84. முகக் களை 85. முருங்கைமர மோகினி 86. மூல காரணம் 87. யாருக்குக் கட்டிய வீடு 88.ரச விகாரம் 89. ராஜா வந்திருக்கிறார் 90. வசந்தாவின் தந்தை 91. வரப்பிரசாதம் 92. வள்ளியம்மையின் அதிர்ஷ்டம் 93. வள்ளியின் வாழ்க்கை 94. வாத்தியாரம்மாள் 95. விட்ட குறை 96. விட்ட குறையைத் தொட்ட குறை 97.விதவை 98. வெறும் நாய் 99.ஜாதியாசாரம் 100. 17-ம் நம்பர் வீட்டு நாய். 101. நிலைக் கண்ணாடி 102. பித்தளை வளையல் 103. மனசும் கல்லும் 104. வரம் வாங்கியவர் 105. வனஜம் 106. வெந்தழலால் வேகாது.

 சிறுவர் கதைகள் 1.

காளிவரம் 2. மூன்று பிள்ளைகள்

 நாவல் 1. 

டாக்டர் அனுராதா 2.தீராத விளையாட்டு 3. புது வீடு புது உலகம் 4.துறவு (குறுநாவல்)

 நாடகம் 1.

கவிச்சக்கரவர்த்தி 2.ஞானரதம் 3.பரங்கியர் வந்தார் 4. வஞ்சமகள் 5.ஜன்மப்பகை மேடை நாடகம் 1. மகுடாபிஷேகம் 2.வாழ்வில் வசந்தம் 3. வைகுண்டத்தில் வால்மீகி கட்டுரைத் தொகுப்புகள் 1. இலக்கிய அமுதம் 2. இலக்கிய ஆய்வு 3. இலக்கியச் சிந்தனை 4. இலக்கியச் சுவை. 5. இலக்கியத் தேன் 6. இலக்கிய நயம் 7.இலக்கிய விருந்து 8. கதம்ப மாலை 9. கு. அழகிரிசாமி கட்டுரைகள் . தமிழ் தந்த கவி இன்பம் 11. தமிழ் தந்த கவிச் செல்வம் 12. தமிழ் தந்த கவியமுதம் 13. நான் கண்ட எழுத்தாளர்கள்.

 மொழி பெயர்ப்பு நூல்கள்

 1. அக்பர் 2.அமெரிக்காவிலே 3. ஆரோக்கியத் திறவுகோல் 4. காந்தியும் கிராமத் தொழில்களும் 5. கார்க்கி கட்டுரைகள் 6. பலநாட்டுச் சிறுகதைகள் 7. ராமநாமமும் இயற்கை வைத்தியமும் 8. லெனினுடன் சில நாட்கள்.

பதிப்பு நூல்கள் 1.

கம்பராமாயணம் (சில பகுதிகள்) 2. காவடிச் சிந்து. பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள கு.அ.வின் சிறுகதைகள் 1. ஆண் மகன் - செக் மொழி 2. தரிசனம் -ஆங்கிலம் 3. திரிபுரம் -குஜராத்தி 4. பட்டுச் சொக்காய் -மலையாளம் 5. மற்றொரு பயிற்சி - மலையாளம் 6. ராஜாவந்திருக்கிறார் - ருஷ்ய மொழி. 

No comments:

Post a Comment