Tamil books

Friday, 19 April 2013

உலகின் முக்கிய 100 புத்தகங்கள் பகுதி 4

உலக புத்தக தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது அந்த குழு உலகின் முக்கிய 50 புத்தகம், இந்திய அளவில் 25 தமிழில் 25 புத்தகங்களை தேர்வு செய்தது. அந்த புத்தகங்கள் பற்றிய கண்காட்சி தயாரிக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஏப்ரல் 23 அன்று வைக்கப்பட உள்ளது. உங்கள் ஊரிலும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம். தொடர்பு கொள்ளுங்கள். இது நான்காம் பகுதி தொடர்ச்சியாக 5 பகுதியையும் பார்வையிடவும்


கரைந்த நிழல்கள்,  அசோகமித்ரன்

புயலிலே ஒரு தோனி, ப.சிங்காரம்

சாயாவனம், சா.கந்தசாமி

வானம் வசப்படும், பிரபஞ்சன்

கலைக்க முடியாத ஒப்பனைகள். வண்ணதாசன்

ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், ஜெயகாந்தன்

கோபல்ல கிராமம், கி.ராஜநாராயணன்

ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு

காரல் மார்க்ஸ்,  வெ.சாமிநாதசர்மா

பாலும் பாவையும், விந்தன்

தாகம், கு.சின்னப்பபாரதி

புத்தம் வீடு, யெப்சிபா ஜேசுதாசன்

சத்திய சோதனை, மகாத்மா காந்தி

கீதாஞ்சலி, ரவீந்திரநாத் தாகூர்

தேவதாஸ், சரத் சந்திர சட்டோபத்யாயா

ஆனந்தமடம், பக்கிம் சந்திர சட்டர்ஜி

ஆரோக்கிய நிகோதனம், தாராசங்கர் பந்தோபாத்யாயா

ஈ.வெ.ராமசாமி  என்கின்ற நான், தந்தை பெரியார்

வாடிவாசல், சி.சு.செல்லப்பா

விடியுமா, கு.ப.ராஜகோபாலன்

No comments:

Post a Comment